சென்னை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வடதமிழகம் மற்றும் குமரிக்கடல் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தவிர சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]