சென்னை: நடிகர் விஜய் வைத்து குஷி படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா, நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக ஆகியிருக்கக் கூடாது என சமீபத்திய பேட்டியில் பேசி உள்ளார். லைகா தயாரிப்பில் அடுத்ததாக விஜய் மகன் ஜேசன் சஞ்சய் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். சமீபத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் அறிவித்துவிட்டனர். ஆனால், நடிகர்