பெங்களூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா தேவையின்றி தமிழகம் மேகதாது திட்டத்தை எதிர்ப்பதாகக் கூறி உள்ளார். கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் நீண்ட காலமாகப் பிரச்சினை இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வறட்சி காலத்தில் காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. கர்நாடகத்தில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. காவிரி படுகையில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் நிரம்பவில்லை. ஆனால் கபினி அணை மட்டும் நிரம்பியது. […]