பானாஜி: சமீபத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்ட நிலையில், வணிக கேஸ் சிலிண்டர் விலையிலும் மாற்றம் தென்பட்டுள்ளது. அத்துடன், அந்த்யோதயா அன்ன யோஜனா அட்டைதாரர்களுக்கு, கோவா மாநிலம் குட்நியூஸ் அறிவித்துள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், அதேபோல, வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ கிலோ எடையிலும் கேஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.
Source Link