Asia Cup 2023, IND vs PAK: இந்தியா பேட்டிங்… பிளேயிங் லெவனில் யார் யாருக்கு வாய்ப்பு?

IND vs PAK, Toss Update: ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இஷான் கிஷான், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தான் தனது பிளேயிங் லெவனை மாற்றவில்லை. 

Toss & Team Update

Captain @ImRo45 has won the toss & #TeamIndia have elected to bat against Pakistan. #INDvPAK

A look at our Playing XI

Follow the match https://t.co/hPVV0wT83S#AsiaCup2023 pic.twitter.com/onUyEVBwvA

— BCCI (@BCCI) September 2, 2023

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.