சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரையரங்குகளில் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூலித்த ஜெயிலர், ரஜினிக்கும் தரமான கம்பேக் கொடுத்துள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், ஜெயிலர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அமேசான் ப்ரைம்