சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், வடிவேலு, மஹிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சந்திரமுகி 2. இந்தப்படத்தின் முதல் பாகம் கடந்த 2005ம் ஆண்டில் பி வாசு இயக்கத்தில் வெளியான நிலையில், தற்போது 18 ஆண்டுகள் கழித்து இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இந்த இரண்டாவது பாகத்தையும் பி வாசுவே இயக்கியுள்ளார்.