சென்னை: Thalapathy 68 Update (தளபதி 68 அப்டேட்( விஜய்யின் 68ஆவது படத்தில் ஜோதிகா நடிக்காததற்கு காரணம் இதுதான் என ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. பீஸ்ட் படத்தின் தோல்வி, வாரிசு படத்துக்கு கிடைத்த கலவையான விமர்சனத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய். அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரை அவரது ரசிகர்கள்