லாஸ் ஏஞ்சல்ஸ்: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார் தளபதி விஜய். இந்தப் படத்தின் மேக்கப் டெஸ்ட் எடுப்பதற்காக லாஸ் சென்றுள்ள விஜய், அங்கு Equalizer 3 படத்தின் FDFS பார்த்துள்ளார். அப்போது அவர் ஃபேன் பாயாக மாறி தியேட்டரில்
