புவனேஸ்வர்: ஒடிசாவில் மின்னல் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்தனர். குர்தா மாவட்டத்தில் 4 பேரும், பலோங்கிர் மாவட்டத்தில் 2 பேரும் , அங்கூல், பவுத், ஜகத்சிங்பூர், தென்கனல் மாவட்டங்களில் தலா ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement