கிரிக்கெட்: ஆசியக் கோப்பை போட்டியில் இஷான் கிஷன் புதிய சாதனை

பல்லாகெலே நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இஷான் கிஷன் புதிய சாதனை படைத்துள்ளார். நேற்று ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் நடைபெற்றது. பல்லாகெலேவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 48.5 ஓவரகளில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 266 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது 5வது விக்கெட்டுக்கு ஜோடி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.