தென்காசி: தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் வருகை இன்றி குற்றாலம் களை இழந்து காணப்பட்டது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சாரல் பொழிந்து குற்றாலத்தில் சீசன் நிலவும்.
Source Link