வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
டில்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் தற்போது, டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். லேசான காய்ச்சல் இருப்தாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement