மும்பை தனது குடும்பத்தை புறக்கணித்தவர் அடுத்தவர்களின் குடும்பத்தைப் பற்றிப் பேசக்கூடாது என உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். கடந்த 31 மற்றும் 1 ஆம் தேதிகளில் மும்பையில் ‘இந்தியா’ கூட்டணி கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் கூட்டணி வாரிசு அரசியல், ஊழலை ஒழிக்க விரும்புகிறது எனக் கூறியிருந்தார். இதையொட்டி மோடியின் பெயரை குறிப்பிடாமல் சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்து உள்ளார். உத்தவ் தாக்கரே, ”தனது சொந்த குடும்பத்தையே புறக்கணித்தவர்கள், அடுத்தவர்களின் குடும்பங்களைப் பற்றிப் பேசக் […]