சென்னை தமிழக அரசு இமாசலப் பிரதேசத்துக்கு ரூ. 10 கோடி நிதியுதவி அளித்ததற்கு அம்மாநில முதல்வர் தமிழக முதல்வருக்கு நன்றிக் கடிதம் அனுப்பி உள்ளார். தமிழக அர்சு இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சலப்பிரதேசத்திற்கு ரூ. 10 கோடி நிதியுதவி அளித்ததற்காக, அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் தமது கடிதத்தில் , “தமிழக அரசு இமாச்சலப்பிரதேச மாநிலத்திற்குச் சவாலான நேரத்தில் வழங்கிய ரூ.10 கோடி நிதி பங்களிப்பிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். […]