திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த ஒருவர் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர் வசித்து வந்த பகுதியில் மருத்துவக் குழுவினர் பரிசோதனை நடத்தத் தயாராகி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் நியூ டவுன் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்துள்ளார். அவருக்கு சில
Source Link