புதிய கட்டிடத்தில் கேள்வி நேரமின்றி நடக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்

டில்லி நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் கேள்வி நேரமின்றி சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு, நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தொடர்  நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் என்ன அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்று அவர் தெரிவிக்கவில்லை. இரு அவைகளின் செயலகங்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் செப்டம்பர் 18-ந்தேதி முதல் மக்களவை, மாநிலங்களவை கூட்டத்தொடர்கள் நடைபெறும். 5 அமர்வுகள் கொண்ட இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.