சென்னை தமிழக அரசின் சுகாதாரத்துறை மருத்துவக் கட்டமைப்புகள் பருவமழை குறித்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவ கட்டமைப்புகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக * குடிநீர் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்தல், * கொசுக்கள் உற்பத்தியை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், *மருத்துவக் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் கண்காணித்து உறுதி செய்தல், * மருத்துவமனைகள், […]