சென்னை: தன்னை விட உயரமாக வளர்ந்து விட்ட தனது மூத்த மகனின் புகைப்படத்தை இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என இரு குழந்தைகள் பிறந்தனர். இரு மகன்களும் நன்றாக வளர்ந்து விட்ட நிலையில், திடீரென தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவை அறிவித்தது