மும்பை: சன்னி தியோல், அமீஷா பட்டேல் நடிப்பில் வெளியான கடார் 2 திரைப்படம் பாலிவுட்டில் 500 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பல வருடங்கள் கழித்து சன்னி தியோலுக்கும் அமீஷா பட்டேலுக்கும் இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பரிசாக தந்துள்ள நிலையில், சமீபத்தில் சக்சஸ் பார்ட்டியை பாலிவுட் பிரபலங்கள் சூழ படக்குழுவினர்