சென்னை: Iraivan Trailer (இறைவன் ட்ரெய்லர்) அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் இறைவன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவான ஜெயம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தை ரவியின் அண்ணன் ராஜா இயக்கியிருந்தார். அதன் பிறகு ரவி