சென்னை: T.Rajendar (டி.ராஜேந்தர்) சோத்துக்கு தாளம்தான் போடணும் என சொன்ன ஆசிரியரிடம் டி.ராஜேந்தர் கொடுத்த அசத்தல் பதில் குறித்து தெரியவந்திருக்கிறது. ஒருதலை ராகம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான டி.ராஜேந்தர் எந்த பின்புலமும் இல்லாமல் தன்னுடைய திறமையை கொண்டு தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். வெறும் இயக்கம் மட்டுமின்றி வசனம் எழுதுவது, கேமரா, இசையமைப்பது என எந்த ஜானரிலும் கில்லியாக