ஏஞ்சல்ஸ்: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான விஜய் நடித்துள்ள லியோ அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனிடையே விஜய் தனது 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ள விஜய், அடிக்கடி ஃபேன் பாயாக மாறி சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார். Equalizer 3 FDFS பார்த்த விஜய், அடுத்து