கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (செப்.,4) ஆட்டத்தில் இந்தியா – நேபாள அணிகள் மோதுகின்றன. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, ‘பவுலிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement