சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்கு எதிரான சனாதனத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்று ஒழிக்க வேண்டும்” என்று பேசினார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு அமித் ஷா, ஜெ.பி. நட்டா உள்ளிட்ட பாஜகவின் முன்னணி தலைவர்களின் கண்டனத்துக்கு உள்ளாகி இருப்பதுடன் உதயநிதிக்கு எதிராக ஒட்டுமொத்த பாஜக-வினரை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. தவிர, சனாதன தர்மம் என்பது இந்து தர்மத்தை குறிப்பது சனாதனத்தை ஒழிக்க வேண்டும் […]