சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை குறித்து, சிறப்பு நீதிமன்றம் மற்றும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, தலைமை […]