சென்னை: பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 16ந்தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். பார்லிமென்ட் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இடம்பெறாது என்பதுடன், ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவதற்கான சட்ட திருத்தத்தை கொண்டுவர மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற […]