விக்ரம், பொன்னியின் செல்வன் ஏற்படுத்திய வசூல் சாதனையை முறியடித்து 600 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம். இந்தப் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்தை ஊக்கப்படுத்தும் விதமாக பெரிய தொகைக்கு செக் ஒன்றும் பி.எம்.டபுள்யூ காரையும் பரிசளித்தார் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். அதேபோல் இயக்குனர் நெல்சனுக்கும் ஊக்கத்தொகையும் போர்ஷே கார் ஒன்றையும் பரிசளித்தார். இந்த நிலையில் இந்தப் படத்தின் வெற்றிக்கு மற்றொரு காரணமாக இருந்த இசையமைப்பாளர் அனிருத்துக்கு போர்ஷே கார் […]