சென்னை: தேசிய அளவில் பதக்கம் வென்ற 134 வீரர், வீராங்கணைகளுக்கு ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சயில், கேலோ இந்தியா உள்ளிட்ட போட்டிகள் மற்றும் தேசிய அளவில் பதக்கம் வென்ற தங்கப்பதக்கம் பதக்கம் வென்ற 134 வீரர், வீராங்கணைகளுக்கு ரூ.2.24 கோடி ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.