சென்னை: கோலிவுட்டின் உச்ச நடிகர்களில் ஒருவரான அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என லைகா சுபாஸ்கரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அரசியலில் களமிறங்கும் தோரணையுடன் அஜித் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. அரசியலில்