சென்னை: Kamal Haasan (கமல் ஹாசன்) தனது உயிரை காப்பாற்றியதே கமல் ஹாசன் என ஆர்.எஸ்.சிவாஜி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவில் பாசமலர் உள்ளிட்ட படங்களை தயாரித்த எம்.ஆர்.சந்தானத்திற்கு பிறந்தவர் ஆர்.எஸ்.சிவாஜி. இவரது மூத்த சகோதரர்தான் இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதி. சந்தான பாரதியும், வாசுவும் இணைந்து பாரதி – வாசு என்ற பெயரில் படங்கள்