சென்னை: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் வரும் 7ம் தேதி வெளியாகிறது. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ஜவான் படத்தை ப்ரோமோட் செய்யும்விதமாக Ask SRK என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் ஷாருக்கான். அப்போது ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, அஜித் குறித்து ஷாருக்கான் பதில் சொன்னது வைரலாகி வருகிறது. {image-newproject-2023-09-04t103729-021-1693804053.jpg