சென்னை: Vijay Sun Tv (விஜய் சன் டிவி) விஜய் பற்றி அட்லீ பேசிய பேச்சு எடிட் செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் அட்லீயின் உறவினரே இருக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது. ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி தமிழில் முன்னணி இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கானை வைத்து