கொல்கத்தா: பாரத் என்பது புதிது இல்லை என்றும் அனைவரும் சொல்லும் ஒன்றுதான் எனத் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, ஆனால், திடீரென பெயரை மாற்றும் அளவுக்கு என்ன நடந்தது என்று மத்திய அரசை சாடியுள்ளார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா என உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தியாவில்
Source Link