சென்னை: சர்ச்சைக்கு பெயர் போன லலித்மோடி மாடல் அழகியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. உலகளவில் மிகவும் பிரலமாகவும், பண மழை பொழியும் ஐபிஎல் லீக்கின் முதல் சேர்மனாக இருந்தவர் லலித் மோடி. இவர் மோசடி புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார்.
