சென்னை சென்னையில் இன்று 386 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ந் தேதி மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மத்திய-மாநில அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த நாளில் அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் மாநில அரசு சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 342 பேர், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் 38 பேர், ஆங்கிலோ இந்தியன், மாற்றுத்திறனாளிகள், சமூக படையில் (என்.சி.சி., […]