டில்லி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்துக்கு 262 பேர் கடிதம் எழுதி உள்ளனர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசியதற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 262 பேர் கடிதம் எழுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபலங்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் […]
