உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா இதற்கு முன் பீகார் கல்வி அமைச்சர் சந்திரசேகர் யாதவ் மற்றும் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்களுக்கு மிரட்டல் விடுத்து சர்ச்சை ஏற்படுத்தியவர் என்பது தெரியவந்துள்ளது. உ.பி. மாநிலம் அயோத்தியில் இருந்துகொண்டு நாடுமுழுவதும் உள்ள பிரபலங்களை மிரட்டி வரும் இவரை அந்த மாநில அரசோ அல்லது மத்திய பாஜக அரசோ இதுவரை கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. சனாதன கோட்பாடு ஒழிக்கப்பட வேண்டும் என்று சென்னையில் […]