உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது… ரோஹித் சர்மா கேப்டன்

உலகக்கோப்பை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இடம்பெறும் இந்திய வீரர்களின் பட்டியல் இன்று வெளியானது. அக்டோபர் 5 ம் தேதி துவங்க உள்ள உலகக்கோப்பை போட்டிகள் நவம்பர் 19 ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்த தேர்வுக் குழுவின் தலைவரான அஜித் அகார்கர் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார். வீரர்கள் விவரம் : ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.