உலகக் கோப்பையில் பாரத் பெயர் கொண்ட ஜெர்ஸி… வீரேந்திர சேவாக் விடுத்த கோரிக்கை!

இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த செப்டம்பர் 2ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் எதிரான ஆட்டத்தினை #BHAvsPAK என குறிப்பிட்ட பதிவிட்டு இருந்ததை மேற்கோள் காட்டி வீரேந்திர சேவாக்குக்கு இந்த பெயர் மாற்றம் முன்பே தெரிந்துள்ளது என  X  பயனர் பதிவிட்டு இருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.