ஒரு சீப்பை கொடுத்தால் நானே சீவிக்கொள்வேன் – உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமத்துவம், சமூகநீதிக்கு எதிரான சனாதனம், கொரோனா, மலேரியா, டெங்கு போல ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.