சென்னை: நம்பர் நடிகையின் சமீபத்திய மாறுதலை பார்த்து திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளது. இதுவரை சமூக வலைதளத்தை பார்த்து பயந்து ஒதுங்கியிருந்த நம்பர் நடிகை திடீரென சோசியல் மீடியாவில் குதித்ததற்கு பின்னணியில் பெரிய பிசினஸே இருக்கிறது எனக்கூறுகின்றனர். சொந்த விஷயத்துக்காக நடிகை சமூக வலைத்தளத்தில் கால் பதித்தார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கல்யாணத்தையே காசு பார்க்கும் நோக்கில் நடத்திய