சிப்காட்-டிற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்தக் கோரி மேல்மா கூட்ரோட்டில் காத்திருப்பு போராட்டம்…

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இதற்காக காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் மானாம்பதி கூட்ரோட் முதல் மேல்மா கூட்ரோட் இடையே 3174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, நர்மாபள்ளம், வடஆழப்பிறந்தான், இளநீர்குன்றம், அத்தி, நெடுங்கல், வீரம்பாக்கம் மற்றும் தேத்துரை ஆகிய 9 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே எட்டு வழி சாலை திட்டத்திற்காக இப்பகுதி மக்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.