ராஞ்சி: சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசியதற்காக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவபொம்மையை “கழுவேற்றி” “காலணி” மாலை அணிவித்து சனாதன ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். சனாதனத்தை ஒழிப்போம் என பேசியதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டினால் ரூ10 கோடி பரிசு என உத்தரப்பிரதேச சாமியார் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ரூ10 கோடி போதாது எனில்
Source Link