சென்னை மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு இட்டுள்ளது. ஜெயலலிதா ஃபால்லோயர்ஸ் கட்சித் தலைவரும் வழக்கறிஞருமான பி ஏ ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கக் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி A.ஆறுமுகசாமி ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்தது. ஆணையம், தனது அறிக்கையை […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/jayalalitha-e1693919724782.webp.jpeg)