தமிழகத்தில் புதிய இ-ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு பெர்மிட் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு!

சென்னை: தமிழகத்தில் புதிய இ-ஆட்டோரிக்ஷாக்களுக்கு பெர்மிட் வழங்க 8 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வந்துள்ளது.  இயற்கை எரிவாயுவில் (சிஎன்ஜி) இயங்கும் ஆட்டோரிக்ஷாக்களை பதிவு செய்ய அனுமதிக்க மாநில போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டு மாசு அதிகரிப்பதை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழ்நாடு அரச, தற்போது,  இ-ஆட்டோ ரிக்ஷாக்கள், இ-டாக்சிகள் ஆகியவற்றை பதிவு செய்யும் வகையில் தமிழக அரசு கொள்கையில் திருத்தம் செய்துள்ளது.  அதன்படி, பசுமை வாகனங்களை ஊக்குவிப்பது மற்றும் ஒழுங்குமுறை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.