கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 7 ஆயிரம் பவர் டில்லர்களை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு விவசாயிகளுக்கு பவர் டில்லர்களை வழங்கினார். நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ. 64 லட்சம் மதிப்புள்ள 77 பவர் […]