நெல்லை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசிய பேச்சு பாஜக மற்றும் நாடு முழுவதும் உள்ள இந்து அமைப்புகளிடமிருந்து பெரும் எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் நெல்லையில் இன்று பேசிய உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் ஒழியும் வரை என் குரல் தொடர்ந்து ஒலிக்கும்” என திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில்
Source Link