திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஷாருக் கான் – நயன்தாரா – விக்னேஷ் சிவன்

ஷாருக்கான் மற்றும் அவரது மகள் சுஹானா கானுடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருப்பதி கோவிலுக்கு சென்றனர். தரிசனத்திற்குப் பிறகு, இந்த ஜோடி ரசிகர்களுடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.