புதுடில்லி: நாடு முழுவதும் இருந்து 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் உள்ளிட்ட 75 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, 75 பேருக்கும் நல்லாசிரியர் விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement